கனடா வாழ் புலம்பெயர் உறவுகளின் உதவி...💙



இன்றையதினம் (22.02.2021) கனடாவில் வசிக்கும் மயூரன் என்பவரால் அவரது மகள் "மாயாவின்" பிறந்ததினத்தை முன்னிட்டு யுத்தத்தினால் பாதிப்படைந்த பெண்தலைமை குடும்பத்திற்கு அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக எமது அமைப்பின் ஊடாக உதவித்தெகை வழங்கி வைக்கப்பட்டதுடன் கனடா UAHF அமைப்பு (Rajarubeni) மற்றும் ஸ்டீவ் சிவஞானம் அவர்களின் பங்களிப்பில் யுத்தத்தினால் பாதிப்படைந்த மற்றுமொரு பெண் தலைமை குடும்பத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக எமது FEED அமைப்பின் ஊடாக உதவி வழங்கி வைக்கப்பட்டது . எமக்கு உறுதுணையாக இருந்த கொடையாளிகளிற்கும் நிர்வாகத்தினரிற்கும் மற்றும் எமக்கு பக்க பலமாக இருக்கும் நல்லுள்ளங்களிற்கும் எமது அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.







You may like these posts: