இன்று (13 சித்திரை 2021) லண்டனில் வசிக்கும் அமுதன் என்பவரின் முயற்சியில் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு பொருளாதார வளம் குன்றிய 15 குடும்பங்களுக்கு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அவர்களுக்கான உலர் உணவுப்பொதி எமது அமைப்பினூடாக வழங்கி வைக்கப்பட்டது. உதவியை வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் மற்றும் நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றிகளைத் தெரித்துக்கொள்கிறோம்.